Pages

June 28, 2010

உன் பெயரின் அர்த்தங்கள்


தமிழ் அகராதியை புரட்டிப்பார்த்த போது
அதில் தேவதை என்ற வார்த்தை மட்டும் 
நீக்கப்பட்டு உன் பெயர் அதை 
அலங்கரித்து இருந்தது ,
ஏன் என்றால் உன் பெயரின் அர்த்தங்கள் 
அதை பூர்த்தி செய்துவிட்டதால் !!!!!!!
--------மகேஷ்---------

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...