வாசக அன்பு உள்ளங்களுக்கு உங்கள் மகேசின்
திபாவளி நல்வாழ்த்துக்கள்
உறங்கிய சந்தர்ப்பங்களும்
தவறிய சந்தர்ப்பங்களும்
உயிர்த்தெழும்
நம்மில் வாழும் கொடிய
மிருகத்தை விரட்டிவிட்டால் . என்றோ மாண்ட நரகாசுரனை எதற்கு
நினைவு கொள்ள வேண்டும் ....
மகேஷ்...................................


0 comments:
Post a Comment