December 30, 2010

யார் அனாதை ? / பிரிந்த உறவுகளைத் தேடி



யார் அனாதை :?
 விலகிச் சென்றவரும்  அனாதை தான்
விலக்கப் பட்டவரும் அனாதை தான்

காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில்
குழந்தையை போட்டு விட்டு
அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!

பிரிந்த உறவுகளைத் தேடி :

மேகங்கள் கூட
மரங்கள் மேல் கொண்ட காதலால்
மர உச்சியில் உறவாடிச் செல்லும்

வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள்
கூட உறவுகளாய்ப்   பளபளக்க !
உறவுப்  போர் கூட  தேவையில்லை.
பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் .

பிறவிகள் தான் பிரிவுகள் தருமே தவிர
பற்றற்று கிடக்கும் உறவுகளின் ஊடே
உள்ள இடைவெளி  இல்லை .


மகேஷ்....

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

3 comments:

பாரத்... பாரதி... said...

//விலகிச் சென்றவரும் அனாதை தான்
விலக்கப் பட்டவரும் அனாதை தான்//
//உறவுப் போர் கூட தேவையில்லை.
பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் .//

ரசித்த வரிகள்.

ஆமினா said...

கவிதை நல்லா இருந்துச்சுங்க!!!!!!!

magesh said...

கவிதை அருமை யாக இருகிறது
--

Related Posts Plugin for WordPress, Blogger...

கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.