Pages

February 23, 2010

மகேஷ்கண்ணா

தினம் தினம் நூறு கவிதைகள்
உன்னால் உனக்காக ....
உன்னிடம் அதை காட்ட?
உன் மனம் காயப்படக்கூடாது
என்ற பயம்,
என்னிடம் வைத்துக்
கொள்ளவும் மனதில் ரணம் ,
அதனால் இந்த வரைவலையில் விட்டு
செல்கிறேன்...........
மகேஷ்கண்ணா

February 22, 2010

அவள் புன்னகை

உன் புன்னகையில் இருந்து சிதறியது
முத்துக்கள் என்று இருந்தேன் ,
ஆனால் சிதறியது என் மௌனம் ..............
உன் மேல் கொண்ட ஆசையை
என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன்.


உன் புன்னகையால் இன்று சிதறி
வெளிப்பட்டது ........
மகேஷ்....

February 19, 2010

இதயமே அவளிடம் இருக்காதே

பெண்ணின் மனதில் இடம்
கிடைப்பது தவம் என்றால்
அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம்,
உன்னைப்போருதவரை இது உண்மை .........
என்னவளே ..............
என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின்
ஒவ்வொரு அணுவும்
உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே .........

என்
இதயமே அவளிடம் இருக்காதே , என்னிடம் வந்துவிடு

நிலவாக மாறி

வானத்தை பிடிக்காத நட்சத்திரம்
ஒன்று பூமிக்கு வந்தது
என்னை விரும்பி ,
பூமியில் எனக்காக
வாழ ,... நிலவாக மாறி !!!!!!!!!!!
மகேஷ் ..........

February 16, 2010

பிப்ரவரி 14

பிணத்திற்கு கொடுக்கும் மாலை
மரியாதை கூட வேண்டாம் ....
எங்களை பிணமாக்கி விடாதீர்கள்
என்று தான் சொல்கிறோம் .......

.........................உண்மை காதல்.......................................

காதலர் தின வாழ்த்துகள் ! ! ! !

February 12, 2010

கல்லுரி வாழ்க்கை

நட்பெனும் வார்த்தைக்கு,
அர்த்தம் தேடி சொர்க்கத்தில்
தொலைந்த என்னை ,

பிரிவு என்ற தண்டனையுடன்
நரகத்தில் கண்டெடுத்தேன்
உனைப்பிரியும் இந்த நேரம்
.....

-----------------------மகேஷ்-----------------

February 10, 2010

வாழ்க்கை

சோகமான முடிவுகள்தான்
காவியத்தில் இடம் பெரும் !
அதற்காக யாரும்
சோகத்தை முடிவாக்குவது இல்லை.
காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி
செய்யாமல் இருப்பதும் இல்லை.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''மகேஷ்''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

விதவைக்கோலம்

வழியெல்லாம் மல்லிகை பூ
ஆனால் தன் பாதம் பட உரிமை இல்லை
தலையில் வைக்க உறவு இல்லை !!!!!
- - விதவைக்கோலம்.

___________மு.மகேஷ்________________

கனவே கலையாதே

கனவுகளில் நீ !
கற்பனையில் நீ !
நினைவுகளாய்
தொட்ரந்தாலும்,
முடிவில்
நீ மட்டும் ..... என் முடிவாய் !!!!
கனவே கலையாதே !!!!!!!

மு.மகேஷ்...
Related Posts Plugin for WordPress, Blogger...