Pages

March 31, 2010

போராடு

வெறும் கரைதனில் அமர்ந்து வேடிக்கை
பார்க்கும் மீன்களாய் நீ,
போராட அலைகள்
உனக்கு சவால் விடும்
நேரத்திலும் கூட ?
போராடு தோழனே !!
மகேஷ்

ஏமாற்றத்தில் அவலைப்பெண்

உன்னால் வந்த வெட்கத்தின்
அர்த்தங்கள் அறியும் முன்னரே ,
வேதனையின் முகவரிகள் தந்தாயே !!!!!!
இதுதான் காதலின் வேகமோ ?

-மகேஷ்

அம்மா ! !

கருவில் உருவெடுத்த மகவை
சிறை வைக்க முடியாதது போல !
அடிமனதில் ஆட்கொண்ட அன்பை
அப்படியே தருவது
தாயுள்ளம் மட்டுமே !!!!!

மகேஷ்

March 25, 2010

அவள் கண்கள்

விழிகள் தான் பார்வைதரும் ,
ஆனால்
அவள் விழிகள் மட்டும் என் கண்களையே
கவர்ந்து விட்டதே ....
பார்வை படும் தூரமெல்லாம்
அவள் பிம்பமாய் !!!!!!!


..................மகேஷ்.......................

March 23, 2010

கனவில்

ஒரு முறை வந்தால் அது
கனவில் வந்த வானவில் ..............
தினம் தினம் கனவை அலங்கரித்தால்
அது என் காதல் தேவதையே உன்
கால்தடம் .....
இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ
வருவதால் ..........

.............உன் மகேஷ் ...........

March 10, 2010

என் முழுநிலவுக்காக

முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.......................
நினைவுகள் தேய்ந்தாலும் ,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்.......

...................மகேஷ்கண்ணா !!!...................

March 9, 2010

கவிதையைத் தேடி ஒரு பயணம்

என் தேவதையால் தொலைந்து போன
வார்த்தைகளை தேடி கனவில் கால்
பதிக்கிறேன்

கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்
இதோ வந்துவிடுகிறேன் ........
கவிதையைத் தேடி ஒரு பயணத்தில் ........................

....................மகேஷ்கண்ணா !!!!

தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது
வரும் கண்ணீர் கூட
கரும்பைப் போல தித்திக்கும் !!
ஏன் என்றால் நினைவில்
நீ இருப்பதால் .......


------மகேஷ்-----
Related Posts Plugin for WordPress, Blogger...