முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.......................
நினைவுகள் தேய்ந்தாலும் ,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்....... ...................மகேஷ்கண்ணா !!!...................
தினம் தினம் நூறு கவிதைகள்
உன்னால் உனக்காக ....
உன்னிடம் அதை காட்ட?
உன் மனம் காயப்படக்கூடாது
என்ற பயம்,
என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் ,
அதனால் இந்த வரைவலையில் விட்டு
செல்கிறேன்...........
முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.......................
நினைவுகள் தேய்ந்தாலும் ,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்.......