மனதில் தோன்றும் தீய எண்ணங்களைப் பார்த்து அதற்கு பதில் கூறுவதாய் அமைந்த வரிகள்...
ஆன்மீக குணங்கள் வடித்த எனது எண்ண ஓடை! ! !
ஆனால் நான் நீருள் மூழ்கினாலும்
கரையாத கல்.
என்னை நீ சில சமயம் மூடி மறைக்கலாம்
ஆனால்
நீயோ உன்னை கலங்கடிக்க செய்யும் நீரோ என்னில்
உட்புக முடியாது ......
கிடைத்தவர் கைப்பக்குவம் போல் உருமாறும் உன் நிலையில்
இல்லை நான்...
சிற்பி என்னும் கடவுள் மட்டுமே என்னை உருமாற்ற முடியும்.
- மகேஷ் .......
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

0 comments:
Post a Comment