என் புத்தி இருந்தும் மனதை கட்டுப்படுத்த
மறுக்கிறது , - இங்கே
துடிக்கும் இதயத்தின் இசையாக நீ இருப்பதால்.
இசையாய் மட்டுமே நீ என்றால்
சுதாரிப்புகள் உண்டு என்னிடம்.
ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய்
நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய்.
கதவுகள் இருந்தும் காதல் கதிர்வீச்சு
இன்னும் மறுக்கப் படவில்லை ...........
மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

4 comments:
இசையாய் மட்டுமே நீ என்றால்
சுதாரிப்புகள் உண்டு என்னிடம்.
ஆனால் உயிர் தாங்கும் துடிப்புகளாய்
நீ என் நினைவலைகளில், கதிர்வீச்சாய்.
superb line.......
டும்டும்...டும்டும்...
காதல் கதிர்வீச்சு...
அணுக்கதிர் வீச்சை விட
வேகமாக உள்ளது.
அருமையான வரிகள்... கவிதை அருமை..
நேரமிருந்தால்...
http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_23.html
வாங்க..
Thanks to post comments friends
Post a Comment