சமீபத்திய பதிவுகள் - Latest Articles

un uzhaippai ulagam izhanthu vida koodaathu 1

உன் உழைப்பை இந்த உலகம் இழந்து விடக் கூடாது

உன் கூர்மையான விழிகள் கூட பாதை அமைக்கும், நீ முன்னேற யோசித்தால் போதும். உன் தேகம் தீண்ட சூரியன் உன்னிடம் அனுமதி கேட்க்கும் உன் தோள்கள் வியர்வை சிந்த சம்மதித்தால். விரல்களில் மறைந்திருக்கும் ஆயிரம் வித்தைகள் விளையாடும், மடக்கி வைத்த உன் விரல்களுக்கு விடுதலை கொடுத்தால். புத்தகத்தில்...

enakkaagave nee vendum 0

எனக்காவே நீ வேண்டும் – காதல் ஓவியம்

என் விரல்கள் தாங்கிய நூலில் பறக்கும் பட்டம் நீ என்று கூறினாய். என் விரல்களை நம்பி நீ நூலறுந்த பட்டமாகிவிடாதே.! உன்னவர்களுக்கும்  ஆறுதல் சொல்லி கண்ணீர் துடைக்கும் விரல் கொண்டவள் நீ. எனக்காகவே நீ வாழும் நேரம் – நான் தெளிந்த நீரோடை. மற்றவர் மனதில் நீ...

kaathal mazhai 0

காதல் மழை

நான் சோகத்தில் இருக்கையில்….. தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு கொன்று விடுகிறேன், அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும் மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில் வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான். சிகரங்கள் தொடும் துன்பங்கள், துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த...

manam kothi paravai kavithai 1

மனம் கொத்திப் பறவை

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன்.இப்போதெல்லாம் என் மனதில் மழைக் காலம் இல்லாமலே போனது. நீ...

poraadu vetri aruvi un kaaladiyil 3

போராடு – வெற்றி அருவி உன் காலடியில்

தன்னை மறந்து  ( தோல்வி பயத்தில் ) தனிமையில் நின்று உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து சிலையாய்ப் போன நாட்களில் நானிருப்பேன் என்று உன்னிடம் ஊமையாய் இருக்கும் நம்பிக்கை என்ற வார்த்தையின் புலம்பல்களை கைவிடாதே ! உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில் இலக்கு மட்டுமே கேள்வியாய் !...

theneekkal kavithai 0

தேனீக்கள் கவிதை

மொழிகள் சுவைக்க தோன்றும் உன் பெயரை உச்சரிக்கும் என் உதடுகளைச் சுற்றி  வட்டமிடும் தேனீக்கள் கூட்டம். theneekkal kavithai   பயண நேரத்தில் பேனா (எழுதுகோல்) இல்லாமல் தவித்த போது, என் கைபேசியில் சேமித்து வைத்த வரிகளை உனக்கு அனுப்பிய கணம், உடனே ஒரு அழைப்பில் என் கவிதைக்கு...

love failure poem kaathal tholvi 0

விழியிழந்து வழியனுப்புகிறேன் என் காதலே- பாகம் 1

தன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன். நீ போகும் இடமெல்லாம் நிழலாக நான் வர வேண்டும். இல்லையென்றால் நிழல்...

youths quote motivation poem kavithai 0

தோள் கொடு தோழனே

வலிமை என்ற வார்த்தை கூட கம்பீரமாக உன் தோள்களில் அமரத்துடிக்கட்டும். வானில் ராஜ்ஜியம் அமைத்து பறந்து திரியும் கருடன் கூட உன் தோள்களில் ஜோசியக் கிளியாக அமரத் துடிக்கட்டும்.விலை மதிப்பில்லா நட்பை, தாய்மையை, காதலை, உன் அன்பால் வெல்ல முடியும் என்ற நிலையில். உன் உழைப்பே விலையென்ற...