சமீபத்திய பதிவுகள் - Latest Articles

thithikkum kavithai

தித்திக்கும்

உன்னை நினைத்து அழும்போது வரும் கண்ணீர் கூட கரும்பைப் போல தித்திக்கும் !! ஏன் என்றால் நினைவில் நீ இருப்பதால் …….  – நீரோடை மகேஷ்

neerodaimahes kavithai

மகேஷ்கண்ணா

தினம் தினம் நூறு கவிதைகள் உன்னால் உனக்காக . உன்னிடம் அதை காட்ட? உன் மனம் காயப்படக்கூடாது என்ற பயம், என்னிடம் வைத்துக் கொள்ளவும் மனதில் ரணம் , அதனால் இந்த வரைவலையில் விட்டு செல்கிறேன்.  – நீரோடைமகேஷ்

aval punnagai

அவள் புன்னகை

உன் புன்னகையில் இருந்து சிதறியது aval punnagai முத்துக்கள் என்று இருந்தேன், ஆனால் சிதறியது என் மௌனம், உன் மேல் கொண்ட ஆசையை என் மௌனத்தில் சிறை வைத்திருந்தேன்.   உன் புன்னகையால் இன்று சிதறி வெளிப்பட்டது.  – நீரோடைமகேஸ் aval punnagai

Idhayame avalidam irukaathe

இதயமே அவளிடம் இருக்காதே

பெண்ணின் மனதில் இடம் கிடைப்பது தவம் என்றால் அவள் வாழ்வில் இடம் கிடைப்பது வரம், உன்னைப்போருதவரை இது உண்மை ……… என்னவளே ………….. என் இதயத்தில் உறைந்து கிடக்கும் இரதத்தின் ஒவ்வொரு அணுவும் உன் நினைவோடு மேலும் உறைந்துகொண்டே ……. என் இதயமே அவளிடம் இருக்காதே ,...

Nilavaaga maariya natchathiram

நிலவாக மாறி

வானத்தை பிடிக்காத நட்சத்திரம் ஒன்று பூமிக்கு வந்தது என்னை விரும்பி , பூமியில் எனக்காக வாழ ,… நிலவாக மாறி !!!!!!!!!!!  – நீரோடைமகேஷ் Nilavaaga maariya natchathiram

febraury 14 kavithai

பிப்ரவரி 14

பிணத்திற்கு கொடுக்கும் மாலை மரியாதை கூட வேண்டாம் …. எங்களை பிணமாக்கி விடாதீர்கள் என்று தான் சொல்கிறோம் …….உண்மை காதல்………. காதலர் தின வாழ்த்துகள் ! ! ! !  – நீரோடைமகேஷ் febraury 14 kavithai

Kalluri Vazhkai Kavithai

கல்லுரி வாழ்க்கை

நட்பெனும் வார்த்தைக்கு, அர்த்தம் தேடி சொர்க்கத்தில் தொலைந்த என்னை , பிரிவு என்ற தண்டனையுடன் நரகத்தில் கண்டெடுத்தேன் உனைப்பிரியும் இந்த நேரம். Kalluri Vazhkai Kavithai  – நீரோடை மகேஷ்

vazhkai kavithai

வாழ்க்கை

சோகமான முடிவுகள்தான் காவியத்தில் இடம் பெரும் ! அதற்காக யாரும் சோகத்தை முடிவாக்குவது இல்லை. காவியத்தில் இடம் பிடிக்க முயற்சி செய்யாமல் இருப்பதும் இல்லை